மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளர் மீது வழக்கு + "||" + Production of firecrackers at a banned plant

தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளர் மீது வழக்கு

தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளர் மீது வழக்கு
தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்,ஜூலை.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வி.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மலைப்பாண்டி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தடை செய்யப்பட்ட ஒரு பட்டாசு ஆலையில் 8 ஆண்களும், 8 பெண்களும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கண்ட அவர் இது பற்றி ஆமத்தூர் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் அருண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் போலி பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3. உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு
உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
4. போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
போலியாக மின்விசிறி தயாரித்த கம்பெனி மீது வழக்கு
5. வேலியே பயிரை மேய்ந்த கதை; பாகிஸ்தானில் உணவு விடுதி ஊழியரிடம் பணம் பறித்த போலீசார்
பாகிஸ்தானில் சகோதரியை சந்திக்க சென்ற நபரிடம் இருந்து பணம் பறித்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.