மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை + "||" + Auto driver commits suicide by hanging

தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர், ஜூலை
விருதுநகர் அருகே உள்ள எம்.செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருவாயம்மாள். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவரான இவர் உடல் நலக் குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்குச் சென்றிருந்த போது சதீஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சுரண்டை அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. இளம்பெண் தற்கொலை
புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை
வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விஷம் குடித்து விவசாயி தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. தற்கொலை
ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை