மாவட்ட செய்திகள்

கோபுர கலசம் திருட்டு + "||" + Theft

கோபுர கலசம் திருட்டு

கோபுர கலசம் திருட்டு
அலங்காநல்லூர் பஸ் நிலைய வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மேற்புறத்தில் இருந்த கோபுர கலசம் திருடப்பட்டு இருந்தது.
அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் பஸ்நிலைய வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலை அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பஸ் நிலைய வளாகத்தில் உள்ள இந்த சிலைக்கு மேற்புறத்தில் கோபுர கலசம் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபுர கலசத்தை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கலசம் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் திருட்டு
நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. தொழிலாளி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் திருட்டு
தொழிலாளி கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சத்தை திருடி சென்று விட்டனர்.
3. விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
4. நகை திருட்டு
5 பவுன் நகை, 50 ஆயிரம் திருட்டு
5. புதுக்கோட்டையில் 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை ரூ.15 ஆயிரம் திருட்டு
3 கடைகளில் ரூ.15 ஆயிரம் திருட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.