மாவட்ட செய்திகள்

மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு + "||" + Cellphone flush to the Managing Director of the Municipal Transport Corporation

மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு

மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
திரு.வி.க. நகர்,

சென்னை திருமங்கலம், வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு ஆபிரகாம். இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் பார் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென அன்பு ஆபிரகாம் கையில் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர்.

இதுகுறித்து அண்ணாநகர் மேற்கு பணிமனை மேலாளர் அன்பரசன் மூலம் திருமங்கலம் போலீசில் அன்பு ஆபிரகாம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபரிடம் செல்போன் பறிப்பு
வாலிபரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3. பேரிகை அருகே, கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம், செல்போன் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பேரிகை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
5. தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு
ராமநாதபுரத்தில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிக்கப்பட்டது.