மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு + "||" + Case

மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு

மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு
கல்லலில் மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
கல்லல்,

கல்லல் நற்கனி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. போலீசாரின் சோதனை சாவடிகளையும் மீறி வயல்வெளிகளிலும் பொட்டல்களிலும் கட்டு மாடுகள் ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.இது தொடர்பாக கல்லல் கிராம நிர்வாக அதிகாரி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் கட்டுமாடுகளை அவிழ்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மணல் ஏற்றப்பட்ட டிராக்டர் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
மணல் ஏற்றப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு
தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து பதில் அளிக்க அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
3. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
4. வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரி வழக்கு
வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கோரிய வழக்கு மதுைர ஐகோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.
5. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்கு
போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.