மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி + "||" + Corona for 60 people; One killed

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
60 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 60 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 871 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 50 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து உள்ளனர். 763 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 636 பேர் உயிரிழந்து உள்ளனர்.