மாவட்ட செய்திகள்

தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்கு + "||" + Case against 14 people for gambling in a private hotel

தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்கு

தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்கு
அரியலூரில் தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்:
அரியலூரில் செந்துறை சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று அதிகாலை சோதனை செய்தார். அப்ேபாது ஒரு அறையில் 6 பேர் சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து 24 ஆயிரத்து 100 ரூபாயை கைப்பற்றினார். இதேபோல் மற்றொரு அறையில் சூதாடிக் கொண்டிருந்த 8 பேரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 80-ஐ கைப்பற்றினார். மேலும் அந்த 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூர் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு
2. உளுந்தூர்பேட்டையில் ரூ 35 லட்சம் சிக்கிய விவகாரம் லஞ்சம் வாங்கிய வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் வனவர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டையில் ரூ 35 லட்சம் சிக்கிய விவகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்கிய வனத்தோட்ட கழக மண்டல மேலாளர், வனவர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
3. தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்
தேவகோட்டையில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
4. ‘நீட் தேர்வு ரத்து’ என வாக்குறுதி அளிக்க தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
‘நீட் தேர்வு ரத்து’ என வாக்குறுதி அளிக்க தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
5. பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதாவினர் மீது வழக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.