மாவட்ட செய்திகள்

புகையிலை விற்றவர் கைது + "||" + Arrested

புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது
புகையிலை விற்றவர் கைது
வடகாடு, ஜூலை.29-
வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கடைத்தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக சேதுராமன் (வயது 82) என்பவரை வடகாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
வெம்பக்கோட்டையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது
டெய்லரை தாக்கிய நிதிநிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
3. மது விற்ற பெண் கைது
மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
4. அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
வெம்பக்கோட்டையில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
5. தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது
ராமேசுவரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது செய்யப்பட்டார்.