மாவட்ட செய்திகள்

182 இடங்களில் கொரோனா தடுப்பூசி + "||" + injuction

182 இடங்களில் கொரோனா தடுப்பூசி

182 இடங்களில் கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 182 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தடுப்பூசி இருப்பு பொறுத்து சுழற்சி முறையில் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) மாவட்டத்தில் 182 இடங்களில் மொத்தம் 17 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 300 பேருக்கும், லக்காபுரம் முனிசிபல்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400 பேருக்கும், தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400 பேருக்கும், தொட்டகாஜனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 400 பேருக்கும், சிக்கரசம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கும், உத்தண்டியூர் அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் 400 பேருக்கும், திங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 400 பேருக்கும், ஏழூரில் 400 பேருக்கும், டி.என்.பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 400 பேருக்கும், நல்லகவுண்டன்பாளையம் நடுநிலை பள்ளிக்கூடத்தில் 500 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மற்ற பகுதிகளிலும் 50 முதல் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி
கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
2. தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவலானது: மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி
தயக்கம் காட்டும் மக்களை தடுப்பூசி போட வைப்பது சவாலானது என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
3. 2 வது தவணைதடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 316 பேர் 2வது தவணைதடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறினார்.
4. ‘தடுப்பூசியில் இந்தியா மாபெரும் சக்தி’ - அமெரிக்கா ஒப்புதல்
தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடனான அமெரிக்காவின் பணி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது.
5. மாவட்டத்தில் 624 இடங்களில் மெகா முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர் வீடு, வீடாகவும் சென்ற சுகாதார பணியாளர் குழு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 624 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.