மாவட்ட செய்திகள்

புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மெல்போர்ன்: 9 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வாபஸ்
கொரோனா பொதுமுடக்கம் விதிக்கப்பட்ட மெல்போர்ன் நகரில் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டது.
2. தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
3. 7 பேருக்கு கொரோனா
மேலும் 7 பேருக்கு கொரோனா
4. கரூரில் 21 பேருக்கு கொரோனா
கரூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.