மாவட்ட செய்திகள்

13 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Corona for 13 more

13 பேருக்கு கொரோனா உறுதி

13 பேருக்கு கொரோனா உறுதி
விருதுநகரில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர்,ஜூலை
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 44 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 225 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 193 பேரும், சிகிச்சை மையங்களில் 12 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. 8 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. கரூரில் 11 பேருக்கு கொரோனா
கரூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. 8 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.