மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு + "||" + 5 pound jewelery flush with grandmother

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மதுரை
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சந்திரா(வயது 70). நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறித்த 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
3. சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்சுழி அருகே பெண்ணிடம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
5. மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
மதுரை உத்தங்குடியில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.