மாவட்ட செய்திகள்

5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் + "||" + Operates for 5 days: Electric trains between Gummidipoondi-Tambaram-Chengalpattu

5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்

5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்
5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தின் 5 நாட்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே காலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை, தாம்பரம் வழியாக காலை 9.45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

* செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம், கடற்கரை வழியாக மதியம் 1.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

* கும்மிடிப்பூண்டி-தாம்பரம் இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை வழியாக மாலை 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

* தாம்பரம்-கும்மிடிப்பூண்டி இடையே மாலை 5.58 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை வழியாக இரவு 8.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு மின்சார வாரியத்தில் வேலை பணி நியமன ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
3. பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
4. மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
5. பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்
பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் அதிகாரிகள் தகவல்.