மாவட்ட செய்திகள்

ஏ.சி. எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு + "||" + Theft

ஏ.சி. எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு

ஏ.சி. எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு
தேவகோட்டை வணிக வளாகங்களில் ஏ.சி.எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு நடைபெற்று உள்ளது.
தேவகோட்டை,

தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏ.சி. எந்திரங்களின் பின்னால் உள்ள காப்பர் வயரை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதே போல அதன் எதிரே கண்டதேவி சொர்ணலிங்கம் என்பவரது பழைய இரும்பு கடையில் இருந்தும் காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலை அருகே வீடு புகுந்து துணிகரம் கணவன்-மனைவியை தாக்கி பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னிமலை அருகே நள்ளிரவு வீடு புகுந்து கணவன்-மனைவியை தாக்கி பணத்தை கொள்ளையடித்துவிட்டு் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகை - ரூ.20 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகை- ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
3. 2 பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு; வீடுகளில் நகை- பணம் திருட்டு
குன்னம் அருகே ஒரே நாள் இரவில் 2 பெண்களிடம் 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்தனர். மேலும் 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.
4. மீமிசல் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை
மீமிசல் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 25 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள் திருட்டு
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.