மாவட்ட செய்திகள்

புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 8 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. கரூரில் 11 பேருக்கு கொரோனா
கரூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. 8 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.