மாவட்ட செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Frustrated worker commits suicide by hanging after marriage postponed

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் தள்ளிப் போனதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால், ஆக.
காரைக்கால் கும்சக்கட்டளை வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் கலைமணி (வயது 34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாக வரன் பார்த்து வந்தனர். 
ஆனால்   சரியான வரன்  அமையாததால் திருமணம் தள்ளிப்போனது. இதனால் விரக்தி அடைந்த கலைமணி, நேற்று முன்தினம்   வீட்டு   பின்பக்கம்  தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
2. ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
3. கோத்தகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோத்தகிரி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை