மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது + "||" + Lottery ticket seller arrested

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ராணிப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார். 

ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). 

இவர் இன்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சந்திரசேகரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சிவகாசி பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
3. லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது