மாவட்ட செய்திகள்

சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை + "||" + jasmine flower

சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் 4½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.542-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.275-க்கும், செண்டுமல்லி ரூ.66-க்கும், பட்டுப்பூ ரூ.155-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.440-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,417-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,417-க்கு ஏலம் போனது.
2. சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம் போனது.
3. சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை ஆனது.
4. சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை ஆனது.
5. சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை ஆனது.