மாவட்ட செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய 3 நிறுவனங்களுக்கு அபராதம் + "||" + Penalty

கொரோனா விதிகளை மீறிய 3 நிறுவனங்களுக்கு அபராதம்

கொரோனா விதிகளை மீறிய 3 நிறுவனங்களுக்கு அபராதம்
திருத்தங்கல் பகுதியில் கொரோனா விதிகளை மீறிய 3 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி,

திருத்தங்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எஸ்.என்.புரம் பகுதியில் இயங்கி வரும் 3 நிறுவனங்களில் தொழிலாளர்கள் முககவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த 3 நிறுவனங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் நகராட்சி சுகாதார அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கதவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
2. தலைக்கவசம் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.100 அபராதம்
தலைக்கவசம் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.100 அபராதம் குறுந்தகவலை கண்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
3. பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் இருந்ததால் பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. முன்பதிவு டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதிப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதித்ததால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. கொரோனா விதிமீறலுக்கு அபராதம்; அரசு எச்சரிக்கை
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.