மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccination camp

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் ஏ.பி.என். ஜவுளி ஸ்டோர் நிறுவனமும், நகராட்சி மருத்துவ சுகாதார துறையும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் நடந்த முகாமை ஏ.பி.என். சுதாகர் தொடங்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முகிலன் கலந்து கொண்டு தடுப்பூசி போட வந்தவர்களுக்கு பரிசோதனை செய்தார். தொடர்ந்து வணிக நிறுவனங்களில் பணி புரிபவர்கள், பொதுமக்கள் என 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
3. 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
4. மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
5. கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.