மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார் + "||" + The Minister presented the Best Author Award to 10 teachers in Chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் வழங்கினார்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பேசினார்.


சிட்லபாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர் சொக்கலிங்கம் நல்லாசிரியர் விருது மூலம் வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிதியாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு
கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
3. எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
எந்த காலத்திலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
4. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் அமைச்சர் உறுதி
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
5. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் அமைச்சர் உறுதி
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.