மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம் + "||" + Removal of advertising banners that were a nuisance to the public

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், கடைவீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், வாகனங்களுக்கும் இடையூறாக இருந்த விளம்பர பதாகைகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது. அப்போது ஆணையர்கள் நலதேவன், காமராஜ், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியகுளம் வடக்குமடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரியகுளம் வடக்குமடை ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
2. ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
3. ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
4. நெற்பயிர்கள் அழிப்பு;தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்
விழுப்புரம்- புதுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலைக்காக நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதோடு, தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரத்தில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.