மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் + "||" + Maintenance work: Change in electric rail service

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும், மூர்மார்க்கெட்டியில் இருந்து எண்ணூருக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.


* ஆவடியில் இருந்து எண்ணூருக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜாவித் புயல் எதிரொலி - இரண்டு ரெயில்கள் ரத்து!
ஜாவித் புயல் சின்னம் காரணமாக இரண்டு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. உயர் அழுத்த மின் கம்பியில் கோளாறு: தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் 40 நிமிடம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறால், தாம்பரம்- கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை 40 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
3. கட்டண சலுகையின்றி ரெயிலில் பயணம் செய்த 3.78 கோடி மூத்த குடிமக்கள்..!
2020 மார்ச் முதல் கட்டண சலுகையின்றி 3.78 கோடி மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. ஜப்பான்: தானாக இயங்கும் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
ஜப்பானில் டிரைவர் இல்லாமால் தானாக இயங்கும் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது.
5. சென்னை-மதுரை சிறப்பு ரெயில் வழக்கம்போல் இயங்கும்
சென்னை-மதுரை சிறப்பு ரெயில் வழக்கம்போல் இயங்கும்.