மாவட்ட செய்திகள்

4 பேருக்கு கொரோனா + "||" + corona

4 பேருக்கு கொரோனா

4 பேருக்கு கொரோனா
4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 234 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 42 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

1. 4 பேருக்கு கொரோனா
கொரோனா தொற்றால் நேற்று 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. 4 பேருக்கு கொரோனா
4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
3. 4 பேருக்கு கொரோனா
4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
4. 4 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
5. 4 பேருக்கு கொரோனா
4 பேருக்கு கொரோனா