மாவட்ட செய்திகள்

மேலும் 9 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 9 பேருக்கு கொரோனா

மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,818 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,210 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 63 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 101 பேர் பாதிப்பு.
3. கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4. புதிதாக 2 பேருக்கு கொரோனா
புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. புதிதாக 18 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.