மாவட்ட செய்திகள்

16 பேருக்கு கொரோனா + "||" + corona

16 பேருக்கு கொரோனா

16 பேருக்கு கொரோனா
16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 135 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. 16 பேருக்கு கொரோனா உறுதி
16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. மேலும் 16 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.