மாவட்ட செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை + "||" + leave

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
சிவகங்கை, 
பரமக்குடியில் இன்று (சனிக்கிழமை) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பஸ்கள் வழித்தடம் மாற்றப்பட்டு உள்ளதால் இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை
சிவகாசி, வெம்பக்கோட்டையில் பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2. மே 1-ந் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது; கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்வதாகவும், மே மாதம் 1-ந் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.