மாவட்ட செய்திகள்

மணல் திருடிய வாலிபர் கைது + "||" + Arrested

மணல் திருடிய வாலிபர் கைது

மணல் திருடிய வாலிபர் கைது
இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம், 
ராஜபாளையம் வடக்கு போலீசார் செண்பகத்தோப்பு சாலையில் சமத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 சாக்கு மூடைகளில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்ததும், அதே பகுதியை சேர்ந்த முத்துவீரன் (வயது29) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முத்து வீரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது
ஜவுளிக்கடையில் புடவை- லுங்கிகளை திருடிய பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது
தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது
3. சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
4. பெண்ணை பாட்டிலால் குத்தியவர் கைது
பெண்ணை பாட்டிலால் குத்தியவர் கைது
5. இருதரப்பினர் தகராறு;2 பேர் கைது
இருதரப்பினர் தகராறு;2 பேர் கைது