மாவட்ட செய்திகள்

புதிதாக 12 பேருக்கு கொரோனா + "||" + Corona for 12 newcomers

புதிதாக 12 பேருக்கு கொரோனா

புதிதாக 12 பேருக்கு கொரோனா
புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலுர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 85 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 143 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.95 லட்சமாக உள்ளது.
3. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
இந்தியாவில் நேற்று 16 ஆயிரத்து 862- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
4. இந்தியாவில் மேலும் 16,862- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 49- பேர் பலி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,219- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.