மாவட்ட செய்திகள்

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு + "||" + corona

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தடுப்பூசி முகாம் பற்றி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்திற்கான தடுப்பூசி முகாமிற்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலராக புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனர் நிர்மல்ராஜ், நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்மணிவண்ணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), சிவகங்கை நகராட்சி ஆணையர்அய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
பின்னர் கண்காணிப்பு அலுவலர் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட ராம்நகர், சோலைநகர் சுந்தரநடப்பு ஊராட்சி பகுதி, மானா மதுரை ஓ.வி.சி. மேல்நிலைப்பள்ளி, மேலப்பசலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் பணியை நேரில் பார்வையிட்டார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு
கீழச்சிவல்பட்டி பகுதியில்உள்ள பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
2. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரிகள் உள்பட 16 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரிகள் உள்பட 16 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
3. இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பரங்கிப்பேட்டை, முட்லூர் பகுதி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
4. புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு
புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மாணவர்கள் படிப்பதாக பெருமிதத்துடன் அமைச்சர் கணேசன் கூறினார்.
5. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.