மாவட்ட செய்திகள்

தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு + "||" + Settlement of 369 cases by Lok Adalat in Tambaram Court

தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு

தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு
தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு.
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தலைமையில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. மேலும் மாஜிஸ்திரேட்டுகள் சகானா மற்றும் அனுபிரியா ஆகியோரும் தனித்தனியாக வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். இதில் மொத்தம் 610 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துவரப்பட்டன. அதில் 369 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.23 லட்சத்து 16 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டதாக தாம்பரம் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.
2. எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு
எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு.
3. திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு.
4. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதில் 10 மனுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.