மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை + "||" + Near Ulundurpet Worker commits suicide by drinking poison

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருப்பெயர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 34). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.

ரத்தினம் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரத்தினத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர்
ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர்
ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. ரெயில் பெட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. முதியவர் தற்கொலை
பாளையங்கோட்டையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
சங்கராபுரம் அருகே செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான 4 வது மாதத்தில் பரிதாபம்