மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by the Marxist Communist Party

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஆசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ஜானகி, பாலாஜி, நகர்க்குழு உறுப்பினர் அரபுமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரி வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈஞ்சம்பாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
ஈஞ்சம்பாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் கே.பாலகிருஷ்ணன் மக்களை சந்தித்து பிரச்சினைகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார்.
2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது சுதந்திரதின விழாவில் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
‘தகைசால் தமிழர்' விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் என்.சங்கரய்யாவுக்கு விருதை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மரணம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மைதிலி சிவராமன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.