மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு + "||" + Corona

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.
மதுரை,

மதுரையில் நேற்று 5,236 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 15 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 10 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 872 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 168 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 86 வயது முதியவர், 66 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,161 ஆக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் பாதிப்பு
கொரோனா பாதிப்புகளால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் என மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.
2. கொரோனாவால் குறைந்தது, இந்தியர்களின் ஆயுள் காலம்; ஆய்வில் அதிர்ச்சித்தகவல்
கொரோனாவால் இந்தியர்களின் ஆயுள் காலம் குறைந்து இருக்கிறது என்ற அதிர்ச்சித்தகவல் ஒரு ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
3. மேலும் 6 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கரூரில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 618 இடங்களில் நடைபெற்ற மெகா முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. கொரோனாவுக்கு புதிதாக 45 பேர் பாதி்ப்பு
கொரோனாவுக்கு புதிதாக 45 பேர் பாதி்ப்பு