மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா + "||" + Corona for 21 people

தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 34 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 199 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 250 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
3. திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
4. 21 பேருக்கு கொரோனா
21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.