மாவட்ட செய்திகள்

தெற்குமாசிவீதி, காளவாசல் பகுதிகளில் நாளை மின்தடை + "||" + Power outage tomorrow in South Masjid Road and Kalavasal areas

தெற்குமாசிவீதி, காளவாசல் பகுதிகளில் நாளை மின்தடை

தெற்குமாசிவீதி, காளவாசல் பகுதிகளில் நாளை மின்தடை
நாளை மின்தடை
மதுரை
மதுரையில் மழைக்கால அவசர பணிக்காக 3 துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் சுப்பிரமணியபுரம் துணை மின்நிலைய பகுதியான தெற்கு ஆவணி மூல வீதி ஒரு பகுதி, தெற்கு மாசி வீதி, காஜா தெரு, ஒண்டி முத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோவில், கான்சாமேட்டு தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிகார தெரு ஒரு பகுதி, காஜிமார் தெரு ஒரு பகுதி, கோவில் துணை மின்நிலைய பகுதிகளான தொட்டியன் கிணற்றுச்சந்து, தெற்கு ஆவணி மூல வீதி சந்து, ஜடாமுனி மேல்புரம் தெரு, மீனாட்சி கோவில் தெரு, தெற்கு சித்திரை வீதி, மேல சித்திரை வடக்கு வீதி, வெள்ளியம்பலம் தெரு, வடக்கு சித்திரை வீதி நேதாஜி மெயின்ரோடு, அனுப்பானடி துணை மின் நிலைய பகுதிகளான மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியம் முழுவதும், கிறிஸ்டியன் தெரு, சூசை மைக்கல் தெரு, தெய்வகன்னி தெரு, அய்யனார் கோவில் மார்க்கெட், மேல அனுப்பானடி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுபோல், அரசரடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நடராஜ் நகர், காளவாசல், தேனி மெயின் ரோடு, வ.உ.சி.தெரு, திருமலைகாலனி, பாரதியார் தெரு, பல்லவன் நகர், முடக்குச்சாலை, கோச்சடை, சாந்திசதன், வைகைவிலாஸ், அங்காளஈஸ்வரிநகர், எஸ்.வி.கே.நகர், அன்னை பாரத் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
====


தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் அருகே நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. மதகுபட்டி பகுதியில் மின்தடை
மதகுபட்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
4. சிவகங்கையில் நாளை மின்தடை
சிவகங்கை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
5. அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை