மாவட்ட செய்திகள்

3 பேருக்கு கொரோனா + "||" + Corona

3 பேருக்கு கொரோனா

3 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 290 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 3 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 54 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 354 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கண்காணிப்பு விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை
ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
2. அச்சமூட்டும் "ஒமிக்ரான்" கொரோனா வைரஸ்!
உலகம் முழுவதுமே கடந்த 2 ஆண்டுகளாக வேறு எந்த முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்த முடியாமல், கொரோனா வைரசை ஒழிப்பதில்தான் தன் முழு கவனத்தையும், முயற்சிகளையும் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
3. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. மேலும் ஒருவருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கரூரில் 19 பேருக்கு கொரோனா
கரூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.