மாவட்ட செய்திகள்

புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் + "||" + Penalty

புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
உப்பிலியபுரம், செப்.22&
உப்பிலியபுரத்தை அடுத்த புளியஞ்சோலை வனத்துறை பகுதிகளில் வனக்காப்பாளர் கவாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லாத்துக்கோம்பை வனத்துறை காப்புக்காட்டுப்பகுதியில், கொப்பம்பட்டியை சேர்ந்த சின்னதுரை (வயது 51) என்பவர் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை பிடித்த வனத்துறையினர் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கண்டனூர் பேரூராட்சி பகுதி சாலையில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கதவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
3. தலைக்கவசம் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.100 அபராதம்
தலைக்கவசம் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.100 அபராதம் குறுந்தகவலை கண்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
4. பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் இருந்ததால் பேக்கரி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
5. முன்பதிவு டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதிப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதித்ததால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.