மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை + "||" + Plus-2 student commits suicide

பிளஸ்-2 மாணவி தற்கொலை

பிளஸ்-2 மாணவி தற்கொலை
பிளஸ்-2 மாணவி தற்கொலை
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி நாட்டாமைக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பவித்ரா தேவி(வயது 17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது வீட்டு வேலை செய்யவில்லை என்று பெற்றோர் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பவித்ரா வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை
முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை
கோபி அருகே தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.