மாவட்ட செய்திகள்

டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை + "||" + Tea shopkeeper commits suicide by drinking poison

டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை புதுமனை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சந்திரன் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக நடுவக்குறிச்சி ரோட்டில் உள்ள கோழிப் பண்ணை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வடக்கன்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தக்கலை அருகே காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.