மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 20 new people

மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் சராசரியை விட குறையாமல் உள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 707 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர் குணமடைந்தனர். இதனால் கொரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 85 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 406 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை
மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
2. மாவட்டத்தில் புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. 322 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 322 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.