மாவட்ட செய்திகள்

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Pooja

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
வெம்பக்கோட்டை அருகே உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் வழிவிடு பாலமுருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு பூைஜ நடந்தது. முன்னதாக சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
2. சதுரகிரி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
4. அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
5. சதுரகிரி கோவிலில் சிறப்பு பூஜை
சதுரகிரி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.