மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு + "||" + Breaking the lock of a house in Tiruvallur and stealing jewelery and money

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் தகனிக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). நேற்று முன்தினம் வேல்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

நகை-பணம் திருட்டு

வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.78 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை திருடியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
2. நடிகை நிக்கி கல்ராணி ஆடைகள் -பொருட்கள் திருட்டு; வாலிபர் கைது
நடிகை நிக்கி கல்ராணி ஆடைகள் திருட்டு; வாலிபர் கைது
3. சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற ரூ.1 கோடி தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கியது.
4. தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகத லிங்கம் மீட்பு
தஞ்சையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.
5. வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.