மாவட்ட செய்திகள்

900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccination camp

900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 900 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் மூலம் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
சீர்காழி நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
2. கொரோனா தடுப்பூசி முகாம்
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
3. 806 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் 806 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
4. 700 இடங்களில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 700 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-