மாவட்ட செய்திகள்

எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை + "||" + Power outage today in the irritated area

எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை

எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையநேரி, கிருஷ்ணநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, பாறைப்பட்டி, கோவிந்தநல்லூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோட்டையூர். 
கீழக்கொட்டையூர், சுப்புலாபுரம், சிலார்பட்டி, ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, கொண்டயம்பட்டி, அம்மாபட்டி, முருகநேரி, வடுகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. இன்றும், நாளையும் மின்சார நிறுத்தும் இடங்கள்
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. இன்று மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
4. காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.