மாவட்ட செய்திகள்

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் + "||" + Injury

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்
விருதுநகரில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
விருதுநகர், 
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனி உள்ளது. இங்கு நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற நாகராஜ் என்பவர் குடியிருந்து வருகிறார். இவருடன் இவரது மனைவி லட்சுமி (வயது60) என்பவரும் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவர்களது வீட்டுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் லட்சுமி படுகாயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றி புதிதாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் கார் மீது தனியார் பஸ் பயங்கர மோதல் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
விழுப்புரத்தில் கார் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்
2. சாலையோர பள்ளத்தில் இறங்கிய பஸ்; 5 பேர் படுகாயம்
சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
3. ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
4. மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. காட்டுப்பன்றி கடித்து முதியவர் படுகாயம்
காரியாபட்டி அருேக காட்டுப்பன்றி கடித்து முதியவர் படுகாயம் அடைந்தார்.