மாவட்ட செய்திகள்

புதிதாக 18 பேருக்கு கொரோனா + "||" + Corona

புதிதாக 18 பேருக்கு கொரோனா

புதிதாக 18 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மதுரை,

மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 25 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 20 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 380 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 286 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா: நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.
2. கொரோனா பரவலால் கர்நாடகத்தில் பொருளாதாரம் பாதிப்பு - பசவராஜ் பொம்மை கவலை
கர்நாடகத்தில் கொரோனா பரவலால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
3. மேலும் 400 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இரு கட்டமாக நடத்த திட்டம்
முதற்கட்டமாக லீக் ஆட்டங்களை அடுத்த மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
5. மேலும் 489 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.