மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு + "||" + Corona infection affects 34 people in a single day in Kanchipuram district

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,252 உயிரிழந்துள்ளனர். 384 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில்: போலீஸ் சூப்பிரண்டு
முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 933 வாக்காளர்கள்: கலெக்டர் ஆர்த்தி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்: போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் தெரிவித்தார்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நெசவாளர்கள் அவதி; நிவாரணம் வழங்க கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நெசவாளர்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நெசவுத்தொழில் பாதிப்படைந்தது. நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.