மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 75 பேருக்கு கொரோனா + "||" + Corona

ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 75 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 75 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஈரோடுஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 387 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2,803 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 1,190 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 93 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 937 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 676 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
4. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
5. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு பெண் பலியானாா்.