மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது + "||" + Arrested

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மீனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் கோவையை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகராஜ் (வயது 39) என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது
அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டார்.
2. நகை திருட்டு வழக்கில் 2 பேர் கைது
ராஜபாளையத்தில் நகை திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
4. ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய ஆசிரியர் கைது
பரமக்குடி அருகே வாட்ஸ்-அப்பில் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
5. தெலுங்கானாவில் 40 பேர் கொண்ட சட்டவிரோத வெளிநாட்டு கும்பல் கைது
தெலுங்கானாவில் சட்டவிரோத வகையில் தங்கியிருந்த 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.